கால்விரல் புண் குறைய
கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல்...
வாழ்வியல் வழிகாட்டி
கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல்...
நெல்லி பட்டையை தேனில் உரசி தினமும் காலை, மாலை நாக்கில் தடவ நாக்குப் புண் குறையும்.
ஓரிதழ் தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகிய மூன்றையும் ஒரு கைப்பிடியளவு எடுத்து நன்கு அரைத்து 200...
தினமும் காலை உணவருந்துவதற்கு முன் ஐந்து ஆவாரம்பூவை நன்றாக மென்று சாப்பிடவும்.
கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தட நகத்தைச் சுற்றி உள்ளபுண் குறையும்.
சிறிது படிகாரத்தை தூள் செய்து தேனில் குழைத்து ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சம் போன்றவை குறையும்