ஓரிதழ் தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகிய மூன்றையும் ஒரு கைப்பிடியளவு எடுத்து நன்கு அரைத்து 200 மில்லி எருமைத்தயிரில் கலந்து பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்த்தாரை புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி