சிறுநீரகம்

December 27, 2012

சிறுநீரக எரிச்சல் குறைய

முருங்கைக் கீரையும்,வெள்ளரி விதையும் எடுத்து நன்கு அரைத்து வயிறு முழுவதுமாக பூசிவிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீரக எரிச்சல் குறையும்.

Read More
December 27, 2012

சிறுநீர் எரிச்சல் குறைய

புதினா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,  தேன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல் குறையும்.

Read More
Show Buttons
Hide Buttons