நீர் கடுப்பு குறைய

வாழைத்தண்டை சுத்தம் செய்து இடித்து  வடிகட்டி சாறு எடுத்து அதை மண்சட்டியில் விட்டு சுடவைத்து குடித்தால் நீர் கடுப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons