சிறுநீரகம்
சிறுநீரக கோளாறுகள்
இரண்டு தேக்கரண்டி கீழாநெல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
நீர்க்கடுப்பு
அரை தேக்கரண்டி புளியங்கொட்டை பொடியை தினமும் காலை ஒரு முறை ஒரு குவளை பாலுடன் சேர்த்து பருகவும்.
சிறுநீர்ப்பை வியாதிகள் குணமாக
அருகம்புல்லை ஒரு கைப்பிடி நறுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் பால் சர்க்கரை கலந்து தினமும் காலை ஒரு வேளை...
சிறுநீர் பாதையில் கல் அடைப்பு
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் கரைந்து குணமாகும்.
சிறுநீரக கல்
சிறிதளவு வாழைத்தண்டு சாறு எடுத்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் கல் கரைந்து அடைப்பு நீங்கும் .
நீர் எரிச்சல் குணமாக
5செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் குடித்து வந்தால் நீர் எரிச்சல் குணமாகும்.
சிறுநீரக கல் குணமாக
வாழைத்தண்டின் சாறை சிறிது சுடவைத்து பின்னர் அந்த சாறைக் குடித்தால் சிறுநீரக கல் குணமாகும்
நீர் கடுப்பு குறைய
பாலுடன் துளசியின் சாறு பத்து மில்லி கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு குறையும்