சருமம்
தேமல் குறைய
சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் குறையும்.
தேமல் குறைய
ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல்...
கருந்தேமல் குறைய
தேமலை வெந்நீரால் சுத்தம் செய்து கற்பூரவல்லி இலை மற்றும் திருநீற்றுப்பச்சிலை இரண்டையும் கசக்கி நன்றாக தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
தேமல் குறைய
கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் விட்டு கருக வறுத்து அதனை காடி(புளித்த கஞ்சி) விட்டு அரைத்து பூச தேமல் குறையும்.
தேமல் குறைய
200 மில்லி தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி 15 கிராம் தேன் மெழுகை விட்டு நன்கு உருகவைத்து 20 கிராம் தேன் கலந்து...
தேமல் குறைய
இசங்கு இலையை தண்ணீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்துவர உடலில் சொறி, சிரங்கு, தேமல் குறையும்.
தேமல் குறைய
கொன்றை பூவுடன், ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் ஆகியவை குறையும்.
தேமல் குறைய
பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள் இரண்டையும் பொடி செய்து பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு சம அளவு கலந்து காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இதை...