காது குத்தல் நிற்க
பெருங்காயத்தை பொறித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து அவற்றில் இரு துளிகளை காதில் விடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
பெருங்காயத்தை பொறித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து அவற்றில் இரு துளிகளை காதில் விடலாம்.
கரிசாலை சாறு, துளசி சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காதில் விட்டால் காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.
ஊமத்தை இலைசாற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தினசரி 2 சொட்டு காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
குப்பைமேனி சாறும், சிறு பிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் விட்டால் ஈ வெளியேறிவிடும்.
கடல் நுரை, வேப்பிலை சாறு, தேன் மூன்றையும் 1:6:6 கிராம் வீதம் அரைத்து வடிகட்டி 2 சொட்டு காதில் விட்டு வர...
ஊமத்தை பூவை பிழிந்து சாறு எடுத்து இருதுளிகள் காதில் விட்டால் குணமாகும்.
நாயுருவிஇலை பிழிந்து சாறு எடுத்து காதில் சில துளிகள் விட்டு வந்தால் சீழ் வடிதல் நிற்கும்.