காதுவலி குணமாகஊமத்தை இலைசாற்றை நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தினசரி 2 சொட்டு காதில் விட்டால் காதுவலி குணமாகும்.