காதில் சீழ்வடிதல் குணமாகநாயுருவிஇலை பிழிந்து சாறு எடுத்து காதில் சில துளிகள் விட்டு வந்தால் சீழ் வடிதல் நிற்கும்.