காதுவலி குணமாக
மணத்தக்காளி கீரையையும், துளசி இலையையும் சம அளவு அடுத்து இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
மணத்தக்காளி கீரையையும், துளசி இலையையும் சம அளவு அடுத்து இடித்து சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
சின்ன வெங்காயத்தை நசுக்கி சாறு எடுத்து கொஞ்சமாக சூடு செய்து இரண்டு காதுகளிலும் இரண்டு சொட்டு வீதம் விட்டால் காது வலி...
சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது...
குப்பைமேனி இலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து காதைச் சுற்றிப் பூசினால் காதுவலி குறையும்.
பூண்டின் தோலை உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி குறையும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து...
வெற்றிலையை சாறு எடுத்து கருஞ்சீரகம் சிறிது சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட காது வீக்கம் குறையும்.