காதுவலி குணமாககரிசாலை சாறு, துளசி சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து காதில் விட்டால் காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.