இரத்த சோகையை போக்க
தினசரி ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
தினசரி ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்லது.
கரிசலாங்கண்ணி, குப்பைமேனி இவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட இரத்த சோகை குணமாகும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து மசிந்து வடிகட்டி சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு,...
பரங்கி காய் விதையை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சீரகம், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.
வெங்காயத்தை தோல் உரித்து உப்பில் தொட்டு சாப்பிட்டு வந்தால் இரத்த வாந்தி குறையும்.