டி.வி பராமரிப்பு
டி.வியை துணி அல்லது அதற்குரிய கவரால் ஓடும் போது டி.வியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
டி.வியை துணி அல்லது அதற்குரிய கவரால் ஓடும் போது டி.வியின் பின்பகுதி திறந்தபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
டி.வி மேல் நட், ஸ்குரு போன்ற பொருள்களை வைத்தால் அவை தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் டி.வி பழுதடையும்.
காந்தம் உள்ள பொருள்களை டி. வி மீது வைத்தால் கலர் புள்ளிகளை தோன்ற செய்யும்.
டி.வியை நிறுத்தும் போது முதலில் டி.வியில் உள்ள சுவிட்சை அணைத்து விட்டு பின்பு மின் சப்ளையை துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும்.
சூடான பொருள்களை அரைப்பதோ, மிக்ஸி ஓடும் போது திறந்து பார்க்கவோ கூடாது.மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ளவும். அதேப்போல்...
கல் உப்பை ஒரு கை அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓட்டவைத்தால் பிளேடுகள் கூர்மையாகி விடும்.
கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புகல்லாக வாங்க வேண்டும். சத்தம் வந்தால் பேரிங்கை மாற்ற வேண்டும். அதே போல்...