மிக்ஸி பராமரிப்பு

சூடான பொருள்களை அரைப்பதோ, மிக்ஸி ஓடும் போது திறந்து பார்க்கவோ கூடாது.மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ளவும். அதேப்போல் அரைக்கும் போது பிளேடுகள் லூசாக உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons