கரும்புள்ளிகள் மறைய
படிகாரக் கட்டியில் ஒரு சிறு கட்டியை தண்ணீரில் நனைத்து அதை முகத்தில் தடவி பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். காலையிலும்...
வாழ்வியல் வழிகாட்டி
படிகாரக் கட்டியில் ஒரு சிறு கட்டியை தண்ணீரில் நனைத்து அதை முகத்தில் தடவி பிறகு முகத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். காலையிலும்...
வில்வமரத்தின் கட்டையை உரைத்து புண் ஏற்ப்பட்ட இடத்தில் பூசி வந்தால் புண் ஆறிவிடும். அல்லது சந்தனக் கல்லில் சந்தனத்துடன் சேர்த்து வில்வ...
சந்தனத்தையும், பச்சை மஞ்சளையும் எருமைப் பால் விட்டு அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில போட்டால் கரும்புள்ளிகள் குறையும்.
முட்டையின் வெள்ளைகருவுடன் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து முகத்தில் பூசிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழிவது...
ஆரஞ்சுப்பழச்சாற்றினை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் மாசு மருவற்று பட்டுப்போன்று மிருதுவாகவும் மினுமினுப்புடனும் இருக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் ஜாதிக்காயை கல்லில் இழைத்து கரும் புள்ளிகள் உள்ள இடத்தில பூசி வந்தால் மறையும்.
நாள்தோறும் காலையில் ஒரு முழு எலுமிச்சம்பழத்தை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் அடிக்கடி முகப்பரு வருவது குறையும்.
புற்களில் படிந்திருக்கும் பனித்துளிகளை பஞ்சினால் ஒற்றியெடுத்து முகத்தை துடைத்து வந்தால் முகம் மாசு மருவற்று அழகாக காட்சியளிக்கும்.
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் நீராவியை முகத்தில் படியுமாறு ஆவி புடிக்கவும். முகப்பருவை அகற்ற இது ஓர் எளிய...
முகப்பருவின் தழும்புகள் மறைய நாள்தோறும் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளில் படிகாரத்தை கரைய விட்ட நீரைக்கொண்டு முகத்தை கழுவி...