முகப்பரு மறைய
ரோஜா மலர்களின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா மலர்களின் இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து அந்த விழுதை முகப்பருவில் தடவி வந்தால் முகப்பரு உதிர்ந்து விடும்.
தேங்காய் எண்ணெய், எலுமிச்சைப்பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை ஓரளவுக்கு சம அளவு கலந்து தொடர்ந்து தடவி வந்தாலும் முகப்பரு அகன்று விடும்.
வெங்காயத்தை பாதியாக நறுக்கி பரு உள்ள இடத்தில அழுந்தத் தேய்த்தால் முகப்பரு மாறிவிடும்.
நெற்றியில் குங்குமப் பொட்டிடுவதற்கு முன்னாள் கொஞ்சம் வெள்ளை வாசலினை தடவி அதன் மெது குங்குமப் பொட்டிட்டால் பளிச்சென்று தோன்றும். நீண்ட நேரம்...
அராமிக் கோந்து 50 கிராம் அளவு,பின்பு சாந்தில் சேர்க்க வேண்டிய விருப்பமான வண்ணம் சிறிதளவு, வாசனை திரவியம், ஆல்கஹால் முக்கால் அவுன்ஸ்...
பிஞ்சு கடுக்காயை இடித்து ஒரு மண்பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு கலக்க வேண்டும். பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடிக்கட்டி இரவில்...
சுத்தமான நல்லெண்ணெய் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்ணெய் போன்று வரும். அந்த வெண்ணெய்யை முகத்தில் தேய்த்து வந்தால்...