அழகு / முகம் · April 16, 2013

கரும்புள்ளிகள் மறைய

படிகாரக் கட்டியில் ஒரு சிறு கட்டியை தண்ணீரில் நனைத்து அதை முகத்தில் தடவி பிறகு
முகத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். காலையிலும் மாலையிலும் தினமும் இந்தக் கரைசலை தடவி வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும்.

Hide Buttons
ta Tamil