அழகு / முகம் · April 12, 2013

முகம் பளபளக்க

முட்டையின் வெள்ளைகருவுடன் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து முகத்தில் பூசிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழிவது நின்று விடும்.

Show Buttons
Hide Buttons