வாய்ப்புண் குணமாக
கொள்ளுக்காய் வேளை வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொள்ளுக்காய் வேளை வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
படிகாரத்தையும், கடுக்காயையும் சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
வாய்நாற்றம் குறைய தினமும் ஓர் ஆப்பிள் பழத்தை கடித்து மென்று குதப்பி சாப்பிட்டு வர வேண்டும். குடல் சுத்தமாகும். வாய் சுத்தமாகும்.
நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு அவித்து...
ஆண்களாக இருந்தால் இடது பக்கமும், பெண்களாக இருந்தால் வலது பக்கமும் ஒரு களித்து படுக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் பஞ்சை...
தேங்காய்த் துண்டுகளை வாயில் போட்டு மென்று வெறும் சாறு மட்டும் விழுங்கினால் வாய்ப்புண் குணமாகும்.