வாய்க் கோளாறுகள் குறைய
தேனை ஒரு கரண்டி எடுத்து அதை வாயில் ஊற்றி கொப்பளித்து அதை அப்படியே விழுங்கினால் வாய்ப்புண், வாயில் வெடிப்பு, வாய் வறட்சி...
வாழ்வியல் வழிகாட்டி
தேனை ஒரு கரண்டி எடுத்து அதை வாயில் ஊற்றி கொப்பளித்து அதை அப்படியே விழுங்கினால் வாய்ப்புண், வாயில் வெடிப்பு, வாய் வறட்சி...
கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர வாய் கசப்பு நீங்கும்.
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
பாகற்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஆப்பிள் பழச்சாறு மற்றும் பால் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிக வெப்பம்...
கொப்பரை தேங்காய் கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண்...
வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
வேப்பிலை, உப்பையும் வறுத்து பொடி செய்து தினமும் பல் துலக்கினால் வாய் நாற்றம் குறையும்.