வாய்ப்புண் குறைய
மாதுளம்பூ ,மாதுளம்பட்டை இரண்டையும் நீர்விட்டு கொதிக்க வைத்துச் சிறிது படிகாரம் கலந்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூ ,மாதுளம்பட்டை இரண்டையும் நீர்விட்டு கொதிக்க வைத்துச் சிறிது படிகாரம் கலந்து வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
கொட்டை பாக்குடன் கிராம்பு பொடித்த பொடியை சாப்பிட்ட பின் வாயில் போட்டு நன்றாக மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் குறையும்.
சிறிதளவு பாலுடன் மாசிக்காய் அரைத்து அத்துடன் தேனையும் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்.
நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் இம்மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்.
மாசிக்காய் அரைத்து தாய்ப்பாலில் கலந்து புண் உள்ள இடத்தில் தடவிவர வாய்ப்புண் குறையும்.
அரை கப் திராட்சை பழச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குறையும்.
நாவல் மரத்தின் உள்பக்கத்துப் பட்டைகளை பொடியாக ஒடித்து கொள்ளவும்.அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு இளஞ்சூடு பதத்தில் வாயில் இட்டு ...
பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் குறையும்.