நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலே அடிக்கடி வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் வேக்காடு மறையும்.
வாழ்வியல் வழிகாட்டி