சுளுக்கு குணமாக
தேங்காய் எண்ணையைக் காயவைத்து அதில் கற்பூரத்தைப்போட்டு கலக்கி தேய்த்து வந்தால் சுளுக்கு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய் எண்ணையைக் காயவைத்து அதில் கற்பூரத்தைப்போட்டு கலக்கி தேய்த்து வந்தால் சுளுக்கு குணமாகும்.
பிரண்டையை பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.
மஞ்சள், உப்பு, நல்லெண்ணெய் மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு...
புளி உப்பு இரண்டையும் அரைத்து கொதிக்க வைத்து ஆறியவுடன் பற்று போட சுளுக்கு குறையும்.
வெள்ளைப்பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவ சுளிக்கினால் ஏற்பட்ட வலி குறையும்.
முருங்கைப்பட்டை, சுக்கு, பெருங்காயம், கடுகு முதலியவற்றை அரைத்து சூடாக்கி இளஞ்சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப்போட சுளுக்கு குறையும்.
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சுளுக்கு...
வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அரைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட்டு 3 மணி நேரம் கழித்து கழுவினால்...