பொது

December 14, 2012

யானைக்கால் வீக்கம் குறைய

சத்திசாரணை வேரை எடுத்து நன்கு அலசி பின்பு  காயவைத்து பொடி செய்து  அதில் அரைகிராம் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் குறையும்.

Read More
December 14, 2012

வாத வீக்கம் குறைய

சத்தி சாரணையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி வீக்கத்தின் மேல் தடவி வந்தால் வாத...

Read More
December 14, 2012

வாதம் குறைய

கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு...

Read More
Show Buttons
Hide Buttons