சுளுக்கு நீங்கபிரண்டையை பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.