கை வாத வலி
மாவிலங்க இலை சாறுடன் சம அளவு தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சி குடித்துவர கைவலி, வாத வலி மற்றும் வாத பிடிப்பு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாவிலங்க இலை சாறுடன் சம அளவு தேங்காய்ப்பால் சேர்த்து காய்ச்சி குடித்துவர கைவலி, வாத வலி மற்றும் வாத பிடிப்பு குணமாகும்.
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும்.
சுக்கை தட்டி தண்ணீர் விட்டு கஷாயம் வைத்து அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடிக்க பசி உண்டாகும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும்.
வேப்பம் பூவை தண்ணீரில் ஊற வைத்து அதை வடிக்கட்டி குடித்து வர பசியின்மை நீங்கும்.
கொய்யா இலை கொழுந்து, சீரகம், உப்பு சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து நன்றாக வறுத்து ஆறிய பின் தூள் செய்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க நல்ல பசி...
இரண்டு கைப்பிடியளவு பிரண்டையை நல்லெண்ணையில் சிவக்க வறுத்து புளி,உப்பு,பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து துவையல் செய்து மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி...
குப்பை மேனி இலையுடன் பூண்டு, சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.