உடல் நமச்சல் குறைய
மருதோன்றி இலை, மிளகு, மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நமச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மருதோன்றி இலை, மிளகு, மஞ்சள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நமச்சல் குறையும்.
துளசி இலைகளை எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து நன்கு குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக...
இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி நறுக்கி கொள்ளவேண்டும். நறுக்கிய இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட்டு...
வல்லாரை இலைகளை எடுத்து நிழலில் நன்கு காயவைத்து பொடி செய்து அதனுடன் நெய் கலந்து காலை, மாலை என இரு வேளை...
அகத்தி மரப்பட்டையை இடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் அம்மை நோயினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
மிளகாய்ப்பூண்டு இலையை கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வந்தால் கட்டிகள் குறையும்.
மாதுளம் பழ தோல் பொடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
10 கிராம் துளசி இலை, 6 கிராம் கிராம்பு மற்றும் சிறிதளவு உப்பு ஆகிய மூன்றையும் 250 மி.லி தண்ணீரில் போட்டு...
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.