உடல் ஆரோக்கியம் பெற

இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி நறுக்கி கொள்ளவேண்டும். நறுக்கிய இஞ்சி துண்டை தேனில் ஊற வைத்து  48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணிந்து உடல் ஆரோக்கியம் பெறும்.

Show Buttons
Hide Buttons