துணி வெண்மையாக இருக்க
சோப்புத்தூளுடன் சிறிது சுண்ணாம்பு, கல்உப்பு சேர்த்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை ஊறவைத்துத் துவைத்தால் துணி வெண்மையாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சோப்புத்தூளுடன் சிறிது சுண்ணாம்பு, கல்உப்பு சேர்த்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் துணியை ஊறவைத்துத் துவைத்தால் துணி வெண்மையாக இருக்கும்.
புதுத் துணி அல்லது பட்டுப் புடவையை முதலில் நனைக்கும் போது ஒரு ஸ்பூன் உப்பு கலந்து நீரில் நனைத்தால் சாயம் போகாது.
துணிகளுக்கு நீலம் போடும் போது கொஞ்சம் வாஷிங் சோடாவையும் கலந்தால் நீலம் திட்டுத் திட்டாக துணிகளில் தெரியாது.
துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டித் தண்ணிரில் கலந்தால் நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவும்.
சோபா செட்டுகளில் கீறல் விழுந்தால் அதே நிறமுள்ள உதட்டுச் சாயத்தைத் தேய்த்து துணியால் துடைத்தால் கீறல் மறையும்.
கார்பாளிக் அமிலம் கலந்த நீரினால் மரச்சாமான்களைக் கழுவினால் இடுக்குகளில் உள்ள மூட்டைப்பூச்சி இறந்து விடும்.
கற்பூர எண்ணெய், ஆளி விதை, வினிகர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து சுத்தமான துணியால் இந்தக் கலவையை நனைத்து துடைத்தால்...
பிரம்பு நாற்காலிகள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் அரை லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஆக்ஸாலிக் ஆசிட் கரைத்துத் தேய்த்து காய விடவும்....
பிரம்புச் சாமான்களை எலுமிச்சைச்சாறு கொண்டு துடைத்தால் அவை புதுப்பொலிவுடன் இருக்கும்.