Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "மூக்கு"

ஆயில் புல்லிங்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ)  சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது  ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20  →
Views : 3567

மூளைக்காய்ச்சல் குணமாக

திருநீற்றுபச்சிலையை கசக்கி சாறு பிழிந்து மூக்கில் நுகர செய்தால் தும்மல் வரும். அதனால் கிருமி வெளியேறி மூளைக்காய்ச்சல் குணமாகும்.  →
Views : 398

மண்டை குடைச்சல் தீர

தழுதாழை இலை சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டைக் குடைச்சல் தீரும்.  →
Views : 496

இரைப்பூச்சி

குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும் இருக்கும். அடி வயிறு திரண்டு கட்டி போல் இருக்கும். சில சமயம் வயிற்ரோட்டமும் உண்டாகும். மருந்து 1 பிரண்டைத் தண்டு – 50 கிராம் பேய் பீர்க்கு வேர் – 50 கிராம்  →
Views : 878

ஆமக் கணை

குழந்தைக்கு கணை நோய் குறிகளுடன் சுரம் அதிகமாக இருக்கும். வயிறு பொருமி வயிற்றோட்டம் உண்டாகும். கால்கள் குளிர்ந்திருக்கும். கண்ணை திறவாமல் குழந்தை பயந்து அலறி அழும். மூக்கு உயர்ந்தும் புருவம் வளைந்தும் தெரியும். நாவறட்சி அதிகம் தெரியும். மருந்து வேலிப்பருத்தி வேர் – 15 கிராம் பொடுதலை வேர் – 15 கிராம் கிளுவை வேர்  →
Views : 459

கணை நோய்

குழந்தைக்கு தொடரும் அதிக உஷ்ண சம்பந்தமான நோய்களில் கணையும் ஒன்று. சூடு அதிகரிக்கக் கணைச்சூடு அதிகமாகும். குழந்தை புறங்கையை முகத்தில் தேய்த்துக் கொண்டு அழ ஆரம்பிக்கும். சுரம், தொண்டைக்கம்மல், வறட்டு இருமல் இருக்கும். முகம் கண கணப்பாக, சுவாச கஷ்டமும் இருக்கும். மூச்சு விடும் போது சத்தம் உண்டாகும். அதிகமான சிரமத்தின் பேரில் இருமி கொஞ்சம் சளி  →
Views : 2261

சள்ளைக் கடுப்புச் சுரம்

குழந்தைக்கு அதிகமான அசதியினாலும், ஜலதோசத்தினாலும் ஏற்படுகிறது. சுரம் 102 டிகிரி வரை இருக்கும். குழந்தை முக்கி முனங்கி அழும். உடம்பை முறுக்கும். மூக்கில் நீர் வடியும். மருந்து சுக்கு – 15 கிராம் மிளகு – 15 கிராம் திப்பிலி – 15 கிராம் தேவதாரு – 15 கிராம் தாளிசப்பத்திரி – 15 கிராம்  →
Views : 320

வாத மாந்தம் – வாள் மாந்தம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். கை, கால் குளிர்ந்து காணப்படும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். வயிற்றுப் பொருமலும் ஏப்பமும் இருக்கும். நாசித்துவாரங்கள் புண்ணாகி வலிக்கும். அடிக்கடி நாசியிலிருந்து நீர் வடியும். உடம்பு வலியினால் அழுது கொண்டே இருக்கும். குழந்தை, மாந்தக் குறிகளுடன் உடல் வெளுத்து மெலிந்து இருப்பதுடன், வலிப்பும் காணுவது வாள்மாந்தம் எனப்படும். மருந்து ஆடு  →
Views : 428

தலை மாந்தம்

குழந்தைக்கு சுரம் அதிகமாயிருக்கும். குளிர் நடுக்கம் உண்டாகும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். மூக்கில் நீர் வடியும். உடல் வீக்கம் காணும். காலும் கையும் குளிர்ந்திருக்கும். ஏப்பம், கொட்டாவி உண்டாகும். தலைவலி, தலைகனம் ஆகியவை இருக்கும். மருந்து வெள்ளருகுச்சாறு – 1 அவுன்சு வேலிப்பருத்தி சாறு – 1 அவுன்சு வெதுப்படக்கி சாறு – 1  →
Views : 705

மையிடும்போது கவனிக்க

கண்களுக்கு மை தீட்டும் போது அடர்த்தியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மூக்கின் மேல் பகுதியிலிருந்து கண்கள் சற்று தள்ளியிருந்தால் மைக் கோடுகள் மூக்கின் அருகே செல்லுமாறு இருக்க வேண்டும். புருவத்தில் இருந்து கண்கள் சற்று அதிகமாக கீழிறங்கியிருந்தால் புருவப்பகுதியில் மைக் கோட்டினை சற்று தடிப்பாக இழுக்க வேண்டும்.  →
Views : 660

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X