Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "மிளகு (Pepper)"

நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும்.  →
Views : 579

பெண்களின் மார்பக வீக்கம் குறைய

நெல்லிக்காய், சுக்கு, மிளகு, கடுக்க்காயத்தோல், வேப்பம்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு 150 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் 2 வேலை அருந்திவர மார்பக வீக்கம் குறைந்து விடும்.  →
Views : 697

நன்றாக பசி எடுக்க

தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.  →
Views : 1132

மூச்சுத்திணறல் குணமாக

காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து 200 மிலி கிராம் மாதிரிகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும். ஆடாதொடையை வேக வைத்து தயாரித்த கஷாயத்துடன் 2 மாத்திரைகளை சேர்த்து அத்துடன் சிறிது இனிப்பையும் சேர்த்து அருந்திவர மூச்சு திணறல் கட்டுப்படும்.  →
Views : 593

ஆஸ்துமா குணமாக

கிராம்பு, மிளகு, எருக்கன்பூ இவைகளை சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்த விழுதை மிளகளவு உருண்டைகளாக செய்து வேளைக்கு 2 வீதம் தினமும் 3 வேளை உண்டுவர ஆஸ்துமா நோய் அகலும்.  →
Views : 436

மூலச்சூடு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு குணமாகும்.  →
Views : 663

மூக்கடைப்பு குணமாக

மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.  →
Views : 526

கை, கால் வீக்கம் குணமாக

நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு எடுத்து 4 பங்கு தண்ணீர் விட்டுக் காய்ச்சி அதை கால் பங்காக வற்ற வைத்து ஒரு டம்ளர் வீதம் தினம் இருவேளை அருந்தி வந்தால் கைகால் வீக்கம் குணமாகும்.  →
Views : 601

இளம்பிள்ளை வாதம் குணமாக

50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு 200 கிராம், சீரகம் 200 கிராம் முதலியவைகளை 200 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேலையும் ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கு புகட்டி வர இளம்பிள்ளை வாதம்  →
Views : 308

உடலிலுள்ள விஷம் அகல

மிளகையும், வெற்றிலையையும் அம்மியில் வைத்து மைபோல் அரைத்து 5 கிராம் அளவு உண்டுவர சகலவித விஷங்களும் உடலிலிருந்து அகன்று விடும்.  →
Views : 450

Social Media

Show Buttons
Hide Buttons