காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து 200 மிலி கிராம் மாதிரிகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும். ஆடாதொடையை வேக வைத்து தயாரித்த கஷாயத்துடன் 2 மாத்திரைகளை சேர்த்து அத்துடன் சிறிது இனிப்பையும் சேர்த்து அருந்திவர மூச்சு திணறல் கட்டுப்படும்.