Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "சர்க்கரை (Sugar)"

ஆயில் புல்லிங்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ)  சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது  ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20  →
Views : 2568

மூச்சுத்திணறல் குணமாக

காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து 200 மிலி கிராம் மாதிரிகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும். ஆடாதொடையை வேக வைத்து தயாரித்த கஷாயத்துடன் 2 மாத்திரைகளை சேர்த்து அத்துடன் சிறிது இனிப்பையும் சேர்த்து அருந்திவர மூச்சு திணறல் கட்டுப்படும்.  →
Views : 548

சிறுநீரக கோளாறுகள் குணமாக

50 கிராம் அல்லி மலரின் இதழுடன் 50 கிராம் ஆவாரம் மலரை சேர்த்து 2 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி பாதி கொத்தி வந்ததும் 1 கிலோ சர்க்கரையைக் கலந்து நன்றாக கொத்தி வந்து பாகாகியதும் இறக்கி ஆற வைத்து இந்த சர்பத்தில் 2 அவுன்சு வீதம் எடுத்து 100 மிலி பாலில் கலந்து அருந்திட  →
Views : 0

இரத்த விருத்தி உண்டாக

1 லிட்டர் கொதிக்கும் நீரில் 3/4 கிலோ ரோஜா இதழ்களை இட்டு நன்றாக கிளறவும். ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊற விடவும்.மறுநாள் நன்றாக பிசைந்து 300 மிலி நீர் விட்டு 700 கிராம் சர்க்கரையையும் கலந்து காய்ச்சவும். பின்பு 3 அவுன்சு பன்னீரைக் கலந்து கிளறவும். ஆறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும்.இதில் இரண்டு தேக்கரண்டி  →
Views : 432

பல்வலி குணமாக

2 வெங்காயத்தை நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து உண்டு வர பல் வலி அகலும்.  →
Views : 524

ஆண்மை பெருக

சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  →
Views : 406

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

ஆலம்பட்டையை மை போல் அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருகி வரலாம்.  →
Views : 192

நோய் தடுப்பு மருந்து

அதிமதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம், கொடிவேலி பட்டை 17 கிராம் ஆகியவற்றை பவுடராக்கி காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரவும்.  →
Views : 185

உடல் வலிமை பெற

பசும்பாலை காய்ச்சும் பொது ஒரு கொத்தி வந்தவுடன் சம்பங்கி பூக்களை போட்டு சர்க்கரை சேர்த்து வடிகட்டி குடித்து வரலாம்.  →
Views : 271

பைத்தியம் குணமாக

பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால் பைத்தியம் குணமாகும்.  →
Views : 315

Social Media

Show Buttons
Hide Buttons