Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "குளிர்காய்ச்சல் (Ague)"

குளிர்காய்ச்சல் குணமாக

வேலிப்பருத்தி இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாற்றுடன் சம அளவு தேனைக் கலந்து அருந்தி வர குளிர்காய்ச்சல்  குணமாகும்.  →
Views : 359

குளிர் காய்ச்சல்

குழந்தைக்கு சுரம் 102 டிகிரிக்கு மேல் இருக்கும். குளிர் தாங்காமல் அவதிப்படும். உடம்பு நடுங்கும். நாவறட்சியும்,பசிமந்தமும் ஏற்படும். மருந்து சீந்தில் தண்டு – 15 கிராம் நிலவழுதலை – 15 கிராம் சுக்கு – 15 கிராம் கோரைக்கிழங்கு – 15 கிராம் நெல்லி வற்றல் – 15 கிராம் இவற்றை ஒன்று சேர்த்து அரை  →
Views : 563

காய்ச்சல் குறைய

முருங்கைப் பட்டையை வெட்டி எடுத்து சுத்தம் செய்து நீரிலிட்டு நன்கு அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.  →
Views : 586

குளிர் காய்ச்சல் குறைய

அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் குறையும்.  →
Views : 337

குளிர்காய்ச்சல் குறைய

வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க குளிர்காய்ச்சல் குறையும்.  →
Views : 284

குளிர்சுரம் குறைய

செவ்வந்திப் பூவை நிழலில் உலரவைத்து 25 கிராம் அளவு எடுத்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி தினமும் இருவேளை அருந்தி வந்தால் குளிர்சுரம்  குறையும்  →
Views : 693

குளிர் காய்ச்சல் குறைய

முருங்கப்பட்டையை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு நன்கு அவித்து சாறு எடுத்து ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.  →
Views : 511

குளிர்காய்ச்சல் குறைய

வெள்ளை பூண்டு, வசம்பு, ஓமம் சமஅளவு எடுத்து நன்கு அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குளிர்காய்ச்சால் ஏற்படும் ஜன்னி குறையும்.  →
Views : 282

குளிர் காய்ச்சல் குறைய

துளசியின் சாறில் சிறிது உப்பை சேர்த்துச் சுடவைத்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பருகி வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.  →
Views : 291

குளிர் காய்ச்சல் குறைய

சீந்தில் தண்டு, நிலவழுதலை, சுக்கு, கோரைக் கிழங்கு, நெல்லிவற்றல் ஆகியவற்றை சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் விடடு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் திப்பிலிச் சூரணம், தேன் கலந்து காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் குறையும்.  →
Views : 367

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X