Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "உடல்"

புண்கள் ஆறிட

கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக்கல்லில் இழைக்கவும். இதனுடன் மலை வேம்பின் சாற்றையும் சம அளவு கலந்து தடவி வர உடலிலுள்ள புண்கள் ஆறும்.  →
Views : 503

ஆண்மை அதிகரித்திட

ஓரிதழ் தாமரை இலைகளையும், மலரையும் எடுத்துக்கொள்ளவும். பழகிய சுத்தமான மண்சட்டியில் 700 மிலி பசும் பால் விட்டு சுத்தமான வெள்ளை துணியால் கட்டிக்கொள்ளவும்.தேவையான அளவு ஓரிதழ் தாமரை மலரையும், இலைகளையும் மண் சட்டியில் கட்டப்பட்டிருக்கும் துணியின் மீது வைத்து மற்றொரு மூடியால் மூடி அடுப்பில் வைத்து அவிக்கவும். அவித்த பிறகு அதை எடுத்து வெயிலில் நன்றாக  →
Views : 641

கண் தொடர்பான கோளாறுகள் அகல

நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ , கோஷ்டம், அதிமதுரம், இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தாய்ப்பால் விட்டு அரைத்து அரைத்ததை நல்லெண்ணெயில் போட்டுக் கலக்கவும். அடுப்பில் வைத்து எண்ணெய் தைலப்பதம் ஆனவுடன் இறக்கி ஆறியதும் கண்ணாடி சீசாவில்  →
Views : 263

பித்த ஊறல், தழும்புகள் குணமாக

சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உருவாகும் பித்த ஊறல் மற்றும் தழும்புகள் மறையும்.  →
Views : 588

பித்தம் குறைய

பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கி உடல் பலம் பெறும்.  →
Views : 406

தலைபாரம் குணமாக

சிறுதேள் கொடுக்கு இலையுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல், தலைக்கு தேய்த்து குளித்து வர குணமாகும்.  →
Views : 264

நரம்புதளர்ச்சி குணமாக

பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி நன்கிருக்கும்.நரம்பு தளர்ச்சி விரைவில் சரியாகும்.  →
Views : 2319

பசி உண்டாக

பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.  →
Views : 327

குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க

வசம்பு இலை,மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். உடல் அழகு பெரும்.  →
Views : 271

வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைக்கு

கோரைக் கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.  →
Views : 525

Social Media

Show Buttons
Hide Buttons