தலைபாரம் குணமாகசிறுதேள் கொடுக்கு இலையுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல், தலைக்கு தேய்த்து குளித்து வர குணமாகும்.