Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "இருமல்"

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 659

மூக்கடைப்பு குணமாக

மிளகை ஒரு ஊசியில் கோர்த்து நெருப்பில் காட்டி எரித்து புகையை பிடித்து வந்தால் மூக்கடைப்பு, சளி, இருமல், தலைபாரம் ஆகியவை அகலும்.  →
Views : 701

இரைப்பிருமல் குணமாக

நீர்முள்ளி விதையை பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் தீரும்.  →
Views : 454

கக்குவான் இருமல் தீர

துளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.  →
Views : 471

குழந்தைக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு

சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுக்கவும்.  →
Views : 806

இரைப்பிருமல் தீர

முசுமுசுக்கைச் சாற்றை நல்லெண்ணையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆஸ்துமா, இரைப்பிருமல் குறையும்.  →
Views : 684

இருமல்

மாதுளம்பழச் சாறு – 1/2 அவுன்சு இஞ்சிச்சாறு – 1/4 அவுன்சு தேன் – 1/4 அவுன்சு ஒன்று சேர்த்து இரு பாகமாக்கி ஒரு பாகம் காலையும், மற்றொன்று மாலையும் கொடுக்க குணமாகும்.  →
Views : 511

கணை-இருமல்

குழந்தை கணை ரோகத்தல் அவதிப்படும் போதும் குணமான பிறகும் இருமல் தாக்கும். எந்நேரமும் ஓயாமல் இருமும். சளி ஓயாது. மருந்து மணத்தக்காளி இலை – 50 கிராம் ஏலக்காய் – 10 கிராம் வெந்தயம் – 50 கிராம் வெங்காயம் – 15 கிராம் இவைகளை ஒன்று சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவக்க  →
Views : 975

வறட் கணை

குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன் இருமலும், சளியும் அதிகமாக இருக்கும். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளும். உடம்பெல்லாம் சிவந்து தோன்றும்.முகம் மஞ்சளித்திருக்கும். வயிற்றில் எரிச்சல் ஏற்படும். நாக்கு கருத்திருப்பதுடன் வெடிப்பும் காணும். கிறுகிறுப்பும் ஆயாசமும் கண்டு குழந்தை சோர்ந்து விழும். மருந்து மணத்தக்காளி இலை – 15 கிராம் நீர்முள்ளி இலை – 15 கிராம் தூதுவளை  →
Views : 758

சிலேத்மக் கணை

குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் உடம்பு எரிச்சல் , கைகால் சோர்வு, கைகால் வீக்கம், இருமல் காணும். அதிக நேரம் இருமிய பிறகே சளி வெளியாகும். உதடும், வாயின் உட்புறங்களும் வெடித்திருக்கும். வாய் நாற்றம் அடிக்கும். குழந்தை சிரமமாக முனகிக் கொண்டே இருக்கும். மருந்து 1 வெந்தயம் – 15 கிராம் சீரகம் – 15  →
Views : 590

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X