கணை-இருமல்

குழந்தை கணை ரோகத்தல் அவதிப்படும் போதும் குணமான பிறகும் இருமல் தாக்கும். எந்நேரமும் ஓயாமல் இருமும். சளி ஓயாது.

மருந்து

மணத்தக்காளி இலை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
வெங்காயம் – 15 கிராம்

இவைகளை ஒன்று சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவக்க வறுத்து அதில் ஒரு லிட்டர் நீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் நாள் ஒன்றுக்கு 3 வேளை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons