Last Updated:
May 12, 2020

Click here to submit your article
சிறுநீரகம்
Per Page :

நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும்.  →
1 Views : 847

தாது விருத்தியாக

கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை மாசிக்காய் – 1 ரூபாய் எடை கிராம்பு – 1 ரூபாய் எடை ஏலக்காய் – 1 ரூபாய் எடை வல்லாரை இலை வல்லாரை இலைகளை சுத்தம் செய்து இடித்து பொடியாக்கி கொள்ள  →
0 Views : 1354

சிறுநீரக கல் அடைப்பு அகல

வெங்காயப்பூ, சங்கிலை,பச்சை நெல்உமி இவைகளை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும். இச்சாற்றை 200 மிலி வீதம் தினமும் 3 வேளை அருந்திவர சிறுநீரகக் கல் அடைப்பு அகலும்.  →
0 Views : 1091

சிறுநீரக கோளாறுகள் குணமாக

50 கிராம் அல்லி மலரின் இதழுடன் 50 கிராம் ஆவாரம் மலரை சேர்த்து 2 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி பாதி கொத்தி வந்ததும் 1 கிலோ சர்க்கரையைக் கலந்து நன்றாக கொத்தி வந்து பாகாகியதும் இறக்கி ஆற வைத்து இந்த சர்பத்தில் 2 அவுன்சு வீதம் எடுத்து 100 மிலி பாலில் கலந்து அருந்திட  →
0 Views : 0

சிறுநீரக கல் குணமாக

அன்றாடம் அதிகாலை எருக்கன்பூவை தொடர்ந்து உண்டு வர சிறுநீரக கல்லடைப்பு நோய் குணமாகும்.  →
0 Views : 941

சிறுநீரக கோளாறுகள் குணமாக

10 கிராம் ஓரிதழ் தாமரை மலரையும், ஓரிதழ் தாமரை இலைக் கொழுந்தையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்தக் கலவையை 200 மிலி காய்ச்சிய பாலில் கலந்து அதிகாலை மட்டும் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் சிறுநீர் தொடர்பான பிணிகள் அகலும்.  →
0 Views : 381

சிறுநீரக கோளாறு குணமாக

எள்ளுப்புண்ணாக்கு ஒருக்கைப்பிடி அளவு, கருப்பட்டி ஒரு கைப்பிடி அளவு இரண்டையும் தனித்தனியாக தூள் செய்து ஒன்றைக் கலந்து அதற்கு சமமாக நல்லெண்ணெய்யை ஊற்றி உரலில் இடிக்கவும். பின்பு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும்.தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு உருண்டையை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது  →
0 Views : 647

சிறு கொப்புளங்கள் குணமாக

கீழாநெல்லி செடிகளை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து மூன்று வேளை காலை,பகல், இரவு என நெல்லிக்காய் அளவு அரித்து விழுதை விழுங்கி தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து 12 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்குறியில் வரும் சிறு கொப்புளங்கள் குணமாகும்.  →
0 Views : 601

சிறுநீரக நோய்கள் குணமாக

கீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு கலந்து உண்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.  →
0 Views : 398

சிறுநீர்க்கடுப்பு அகல

அன்னாசி பழச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால் சிறுநீர்க் கடுப்பு அகலும்.  →
0 Views : 401

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X