மூச்சுத்திணறல் குணமாக
காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து...
வாழ்வியல் வழிகாட்டி
காம்புகள் நீக்கிய வெள்ளெருக்கம் மலரையும், மிளகு தூளையும் சம அளவு எடுத்து தேவையான அளவு வெள்ளெருக்கின் சாறு விட்டு நன்கு அரைத்து...
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.
வெள்ளெருக்கன் பழுத்த இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
வெள்ளெருக்கன் இலைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி ரணங்களில் போட்டு வந்தால் ரணங்கள் குறையும்.
வெள் எருக்கம் பூ 1 பங்கு, கிராம்பு ½ பங்கு இவற்றை வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட ஒவ்வாமை தீரும்.
பூவரசு, வெள்ளெருக்கு, மல்தாங்கி இவற்றின் வேர், கஸ்தூரி மஞ்சள், சிறுநாகப்பூ, வெடியுப்பு, புனுகு இவற்றை ஓர் எடையாய் துளசி சாற்றுலாட்டித் துணியில்...
வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதீண்டாப்பாளை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.