வியர்க்குரு (Pricklyheat)
வேர்க்குரு குறைய
உடம்பில் வேர்க்குரு தோன்றியிருந்தால் சோப்புக்கு பதிலாக சாதம் வடித்தக் கஞ்சியை தினமும் இரண்டு வேளை தேய்த்துக் குளித்து வந்தால் வேர்க்குரு உதிர்ந்து...
வேர்க்குருக் குறைய
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சீனாக் களிமண்ணை தண்ணீரில் கரைத்து அந்தக் கரைசலை வேர்க்குரு போன்ற தோல் தொல்லைகள் மீது இரவில்...
குளிர் தோஷம்
குழந்தைக்கு சுரம் அதிகமாய் இருக்கும். உச்சியும், கண்ணும் குழி விழுந்திருக்கும். கைகால் குளிர்ந்திருக்கும். தலையில் மட்டும் வியர்வை காணும். அரையில் வியர்க்குரு...
சரும நோய் குறைய
வேர்க்குரு, தேமல், துணியினால் உண்டாகும் படை நோய் நீங்க நல்ல சந்தனத்தை அரைத்து தேய்க்கவும்.
வேர்க்குரு குறைய
சிறிதளவு தர்ப்பூசணி நீரை எடுத்து வேர்க்குரு மீது தடவினால் வேர்க்குரு குறையும்.
வேர்க்குரு குறைய
சந்தனத்தை தேங்காய் பாலில் குழைத்து வேர்க்குரு மீது போட்டு வந்தால் வேர்க்குரு குறையும்.
வியர்க்குரு குறைய
சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வியர்க்குரு குறையும்.