வறட்டு இருமல் குணமாக
வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத சுரமாகும் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும்...
கோவை இலைப் பொடியை நீரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமல் குறையும்.
மோரில் சிறிதளவு வெங்காயச்சாறு விட்டு குடிக்க அதிக சூட்டினால் உண்டாகும் வறட்டு இருமல் குறையும்.
ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குறையும்.
தாளிசப்பத்திரி, அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கி வைத்திருந்தால் வறட்டு இருமல் குறையும்.
வெட்டிவேரை பச்சையாக எடுத்து அரைத்து அதில் 4 தேக்கரண்டி தேங்காய் பால் ஊற்றி சிறிது தேன் கலந்து படுக்கும் முன் குடித்து...
செந்தாமரைப்பூவுடைய இதழ்களை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரவு வைத்திருந்து, பின்பு அந்த தண்ணீரை காலையில் வடிகட்டி...