வயிற்றுப்பூச்சி குணமாக
5 கிராம் வாய்விளங்கம், 5 கிராம் கடுகுரோகிணி, 5 கிராம் வேப்பங்கொழுந்து, 5 கிராம் அவுரி இலை, 5 கிராம் தும்பை...
வாழ்வியல் வழிகாட்டி
5 கிராம் வாய்விளங்கம், 5 கிராம் கடுகுரோகிணி, 5 கிராம் வேப்பங்கொழுந்து, 5 கிராம் அவுரி இலை, 5 கிராம் தும்பை...
துத்தி இலை சாற்றை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் குணமாகும்.
வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் அகலும்.
பாகற்காய் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்திவர பூச்சி, புழுக்கள் ஒழியும்.
வாய்விளங்காப் பொடியை வேளைக்கு 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து 3 வேளை கொடுத்து மறுநாள் ஆலிவ் ஆயில் குடிக்க குணமாகும்.
மாதுளை வேரை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரைப் பருகலாம்.
அன்னாச்சிப் பழத்தின் சாறு பிழிந்துக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் குறைந்து விடும்.
வசம்பை வறுத்து பொடி செய்து அந்தப் பொடியை தேனில் குழைத்துக் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.
ஞாபக சக்தியை இழந்து வருவதாக உணரும் போது வெங்காயத்தை நிறைய சேர்த்துக் கொள்ளவும். பிஞ்சு வெண்டக்காயை நிறைய சாப்பிடலாம். இந்த இரண்டும்...
நிலவேம்பு இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்