5 கிராம் வாய்விளங்கம், 5 கிராம் கடுகுரோகிணி, 5 கிராம் வேப்பங்கொழுந்து, 5 கிராம் அவுரி இலை, 5 கிராம் தும்பை இலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். வாய்விடங்கத்தை இரும்பு சட்டியிலிட்டு வறுத்து இலைகளை தனியாக இடித்து மெழுகு பதமானவுடன் மிளகளவு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும்.5 வயது கீழுள்ள குழந்தைகளுக்கு ஒரு மாத்திரை இரவு உறங்க செல்வதற்கு முன் கொடுக்கவும்.