குடல்புழு குறைய
பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க குடல்புழு,...
வாழ்வியல் வழிகாட்டி
பிரம்மதண்டு வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து 50 மில்லி வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க குடல்புழு,...
கல்யாண முருங்கை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து அருந்த வயிற்றுப்புழுக்கள் குறையும்.
கிலுகிலுப்பை இலைகளை தண்ணீரிலிட்டு காய்ச்சி, வடிகட்டி ஒரு ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் குறையும்.
தேங்காயைத் திருகி அதன் பாலை எடுத்து வெறும் வயிற்றில் சிறிதளவு குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் குறையும்
மணலிக்கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பூச்சி குறையும்
விழுதி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெய் விட்டு தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புழுக்கள் குறையும்.
அகத்திக்கீரையை சாறு எடுத்து சர்க்கரை கலந்து 60 மில்லி வீதம் இரவு படுக்கும் முன் பருகி வர வயிற்றுப்புழுகள், மலச்சிக்கல் ஆகியவை...
வெங்காய பூவை எடுத்து சுத்தம் செய்து அடிக்கடி உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பூச்சிகள் குறையும்
இளநீரில சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
பப்பாளிபாலை சிறிதளவு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து குடித்து வந்தால் வயிற்று பூச்சிகள் குறையும்.