காதுமந்தம் சரியாக
சிறுதேள்கொடுக்கு இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி காதில் விட காதுமந்தம் சரியாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறுதேள்கொடுக்கு இலைச்சாறுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி காதில் விட காதுமந்தம் சரியாகும்.
கடுக்காய்தோல், பனை வெல்லம், ஆகியவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விட காது மந்தம் சரியாகும்.
கருந்துளசியை கதிர்களுடன் வாட்டி பிழிந்து அதன் சாற்றை 2 சொட்டு காதில் விட்டு வர காது மந்தம் தீரும்.
3 தைவேளை இலையை எடுத்து கையில் வைத்து கசக்கி 2 அல்லது 3 சொட்டு காதில் விட்டால் காது குத்தல், காது...
நுணா இலை சாறு,உத்தாமணி இலை,நொச்சி இலை,பொடுதலை சாறு கலந்து 10 சொட்டு கொடுக்கவும்.
வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மந்தம் நீங்கும். நல்ல பசி உண்டாகும். ஜீரண சக்தி பெருகும்.
குழந்தைக்கு சுரம் 102 டிகிரிக்கு மேல் இருக்கும். குளிர் தாங்காமல் அவதிப்படும். உடம்பு நடுங்கும். நாவறட்சியும்,பசிமந்தமும் ஏற்படும். மருந்து சீந்தில் தண்டு...
குழந்தைக்கு ஆகாரக் கோளாறினால் வருவதே அஜீரணச் சுரமாகும். வயிற்றில் புளிப்பு உண்டாகி பசிமந்தம், விக்கல்,கொட்டாவி, சுரத்துடன் காணும். மருந்து சுக்கு –...
குழந்தைக்குப் பல் முளைக்கும்போது அற்பச் சுரம் காணும். குழந்தை ஈரத்தில் நடமாடினாலும், சீரணிக்காத ஆகாரகக் கோளாறினாலும் அற்பச் சுரம் உண்டாகும். குழந்தைக்கு...