கீல்வாத நோய் குணமாக
வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு...
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு...
சூடான கொதிக்கும் எண்ணெய் உடம்பின் பட்டு விட்டால் மண்ணெண்ணெய்யை துணியால் நனைத்து காயப்பட்ட இடத்தின் மீது ஒற்றிஎடுத்தால் காயம் தீவிரமாகாமல் இருக்கும்.
நெருப்புக்காயத்துக்கு மண்ணெண்ணெய் தடவினால் காயத்தில் எரிச்சலும் கொப்புளமும் உண்டாகாது.
காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணையில் ஊறவைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.
மொசைக் தரையில் உள்ள கறை போக கொஞ்சம் மண்ணெண்ணெய்யை கறை உள்ள இடத்தில் தெளித்து துடைத்தால் தரை பளபளப்பாகும்.
ஆடையில் சூயிங்கம் ஓட்டினால் சிறிது மண்ணெண்ணையை தடவி ஊற வைத்து விட்டு பிய்த்தால் சூயிங்கம் வந்து விடும்.
மண்ணெண்ணெய் வாடை போகச் சிறிது தயிர் எடுத்துக் கையில் தடவிப் பின்பு சோப்புப் போட்டுக் கழுவினால் போய்விடும்.
பித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்.