கீல்வாத நோய் குணமாக

வேப்பெண்ணெய் – 1 டம்ளர்
மண்ணெண்ணெய் – 1 டம்ளர்
மயிலிறகு – 10
தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு இரண்டு
கற்பூரம் – பெரிய நெல்லிக்காய் அளவு

இரும்பு சட்டியில் வேப்பெண்ணெய்யை ஊற்றி கொதித்ததும் அதில் மயிலிறகுகளை போடவும். மயிலிறகு முழுவதும் கரைய வேண்டும்.பின்பு தேன் மெழுகைப் போட்டு சிறிது நேரம் கிண்டவும். மெழுகு கரைந்ததும் சட்டியை இறக்கி பிறகு ஆறியதும் இளஞ்சூடாக இருக்கும் போது மண்ணெண்ணெயையும் , கற்பூரத்தையும் போட்டு கிளறி இக்கலவையை கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும். இவற்றை தொடையிலிருந்து பாதம் வரை நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.

Show Buttons
Hide Buttons