மண்ணெண்ணெய் வாடை போக

மண்ணெண்ணெய் வாடை போகச் சிறிது தயிர் எடுத்துக் கையில் தடவிப் பின்பு சோப்புப் போட்டுக் கழுவினால் போய்விடும்.

Show Buttons
Hide Buttons