தொண்டைக்கரகரப்பு குறைய
கொஞ்சம் மிளகு பொடி , மஞ்சள் பொடி ஆகிய மூன்றையும் பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாக காய்ச்ச...
வாழ்வியல் வழிகாட்டி
கொஞ்சம் மிளகு பொடி , மஞ்சள் பொடி ஆகிய மூன்றையும் பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாக காய்ச்ச...
காய்ச்சிய பாலில் அரை வெள்ளைப்பூண்டை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு சிறிது சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றை பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.
இரண்டு கிராம் அதிமதுரப் பொடியை இரண்டு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.
தொண்டை கரகரப்பு குறைய ஆடாதோடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை...
தினமும் மாமரத்தின் இளந்தளிர்களை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.
பிண்ணாக்குக் கீரை சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, காய வைத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு...
நல்ல மிளகு இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரிலிட்டுக் குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு குறையும்.
மணத்தக்காளிக் கீரைச்சாறு எடுத்து, அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கலந்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2...
மருதாணி இலையை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.